கொவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கை; நேரலையில் சனி பிரதோ‌‌ஷ பூசைகள்

கொவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கை; நேரலையில் சனி பிரதோ‌‌ஷ பூசைகள்

1 mins read
8d071459-70f3-4f69-8d44-7582c6049eed
கொரோனா கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூரில் உள்ள ஆலயங்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. படம்: இணையம் -

கொரோனா கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பூரில் உள்ள ஆலயங்களும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

ஆலயங்களுக்கு வருவோரின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், சனிப் பிரதோ‌‌ஷமான இன்று அபி‌ஷேகம், ஆராதனை போன்றவற்றை இணையம் வழியாகக் காண ஏற்பாடு செய்துள்ளது காலாங் சிவன் ஆலயம்.

பிரதே‌‌ஷ சிறப்பு வழிபாடைக் காண கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்.

https://youtu.be/pDqDKAhO7hY

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்