இவர் சாப்பிடுவதைக் காண மில்லியன் கணக்கான இணையவாசிகள் திரள்

சமூக ஊடகங்களில் சிலர் ஆடி பிரபலமடைகின்றனர். சிலர் பாடி பிரபலம் அடைகின்றனர்.

தென்கொரியாவில் சிலர் தாங்கள் சாப்பிடுவதைப் பதிவு செய்து அதனைப் பதிவேற்றியே பிறருக்கு நன்கு அறிமுகமான திருமுகங்களாக விளங்குகின்றனர். அப்படிப்பட்டவர்களில் ' டேஸ்டி ஹூன்' என்பவர் ஒருவர்.

மூன்று காணொளிகளை மட்டுமே இவர் வெளியிட்டிருக்கிறார். ஆனால் இவர்து யூடியூப் கணக்கை 11,000 பேர் பின்தொடர்கின்றனர். இவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இவரது ‘சீஸ் ஃபான்டியு’ இயந்திரம் திடீரென பழுதானது. அந்த இயந்திரத்தில் வடிந்துகொண்டிருந்த உருக்கப்பட்ட பாலாடைக் கட்டி, இவர் மீது தெறித்தது.

 

இந்தக் காணொளி 3,424,048 க்கும் அதிக முறை பார்க்கப்பட்டுள்ளாது.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!