ஆழம் அறிந்தால் 'என்எஃப்டி' மூலம் அனுகூலமே

ஆழம் அறிந்தால் 'என்எஃப்டி' மூலம் அனுகூலமே

1 mins read

'என்எஃப்டி' (NFT) எனப்படும் மின்னிலக்கப் பேரேடுகளின் மீதுள்ள மக்களின் மோகம், அண்மைய காலமாகவே அதிகரித்து வருகிறது.

ஓவியங்கள், இசைப் படைப்புகள்,

உணவு வகைகள் உள்ளிட்ட பொருள்களைப் பிரதிநிதிக்கும் மின்னிலக்கச் சொத்துகளே 'என்எஃப்டி' ஆகும். இது குறித்து ஆர்வலர்களும் நிபுணர்களும் தங்களின் கருத்துகளைக் கூறுகின்றனர்.