தமிழ்மொழி விழா இன்றுமுதல் தொடங்குகிறது. இவ்வார இறுதியில் காத்திருக்கும் நிகழ்ச்சிகளைக் கண்ணோட்டமிடுவோம்.
தமிழ்மொழி விழா
தொடக்க நிகழ்ச்சி
நாளை இரவு 9-10.30 மணி
வசந்தம் ஒளிவழியில்
இன்பத் தமிழும் இளைய
தலைமுறையும்
இன்று இரவு 7.30-9 மணி
FaceBook@fimsingapore
திருக்குறள் விழா
நாளை இரவு 6-8.30 மணி
ஸூம் சந்திப்பு எண்:
875 8424 7529
கடவு எண்: 145332
இந்திய மரபுடைமை
நிலையத்தின் தமிழில் ஒரு
வழிகாட்டி சுற்றுலா
நாளை மதியம் 3-4.30 மணி
முன்பதிவுக்கு:
ihc-programmes.peatix.com
தமிழவேள் கோ.சாரங்கபாணி
நினைவுச் சொற்பொழிவு
இன்று பிற்பகல் 2-4 மணி
ஸூம் சந்திப்பு எண்:
884 8600 0943
கடவுச்சொல்: STTU
மேல்விவரம் அறிய https://www.languagecouncils.sg/tamil/en.

