சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாட நேற்று லிட்டில் இந்தியாவில் மக்கள் திரண்டிருந்தனர். கடைசி நேரத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குத் தேவையான காய்கறிகள், பூக்கள், பலகாரங்கள் போன்ற பொருட்களை மக்கள் வாங்கினர்.
படம்: பாவை சிவக்குமார்