சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு, இன்று 14ம் தேதி முதல் மணிமேகலை பிரசுரம் சார்பில், புத்தக விற்பனை கண்காட்சி நடக்க உள்ளது. சிராங்கூன் சாலை அருகில் உள்ள நோரிஸ் சாலையில், எண் 41ல் உள்ள, 'ஆல் இந்தியா சூப்பர் ஸ்டோர்' அரங்கில், இந்த புத்தக விற்பனைக் கண்காட்சி நடக்க உள்ளது. இன்று காலை 9 மணிக்கு துவங்கும் கண்காட்சி, 17ம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும்.
மணிமேகலைப் பிரசுரத்தின் புத்தக விற்பனைக் கண்காட்சி
1 mins read

