தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் இந்தியர் சிம்ஃபனி ஆர்கேஸ்ட்ரா (SISO), சங்கீதசாரல் எனும் இசை நிகழ்ச்சியை நடத்துகிறது.
இடம்: கிரேத்தா ஆயர் பீப்பள்ஸ் தியேட்டர் ஆடிட்டோரியம், எண் 28ஏ கிரேத்தா ஆயர் சாலை
நாள்/நேரம்: நாளை சனிக்கிழமை (ஏப்ரல் 16) பிற்பகல் 1.30 மணிக்கு

