யுத்த காண்டம்: புதுவித தமிழ் விளையாட்டு

யுத்த காண்டம்: புதுவித தமிழ் விளையாட்டு

1 mins read

நன்­யாங் தொழில்­நுட்பப் பல்­கலைக்­க­ழ­கத்­தின் முன்­னாள் மாண­வர் சங்­கம் ஏற்­பாடு செய்­துள்ள 'யுத்த காண்­டம்' நிகழ்ச்சி இன்று காலை பத்து மணி­யில் இ­ருந்து பிற்­ப­கல் ஒரு மணி வரை 'ஸூம்' வழி நடை­பெ­ற உள்­ளது.

18 வய­திற்­கும் மேற்­பட்­ட­வர்­களுக்­கான மெய்­நி­கர் 'எஸ்­கேப் ரூம்' விளை­யாட்டை தமிழ்­மொழி­யு­டன் இணைக்­கும் நிகழ்ச்­சியே 'யுத்த காண்­டம்'.

ஜோடியாக பங்கேற்கும் பங்­கேற்­பா­ளர்­கள் இவ்­வி­ளை­யாட்­டில் இடம்­பெ­றும் தமிழ்­மொழி பற்­றிய புதிர்­க­ளுக்­கும் வினாக்­க­ளுக்­கும் துரிதமாக விடை­ய­ளிக்­க­வேண்­டும்.

தமிழ் பேசும் இளை­யர்­க­ளி­டத்­தில் தமி­ழுக்­கும் தொழில்­நுட்­பத்­துக்­கும் இடையே உள்ள தொடர்பை சுட்­டிக்­காட்டு­வ­தும் அவர்­கள் தமி­ழோடு கொண்­டுள்ள பிணைப்பை வலுப்­ப­டுத்­து­வ­தும் இந்­நி­கழ்ச்­சி­யின் முக்கிய நோக்­க­மா­கும்.