மொழிபெயர்ப்புத் திறனை வளர்த்துக்கொள்ள நிதிஉதவி

மொழி­பெ­யர்ப்­புத்­து­றை­யில் பணி­யாற்­று­ப­வர்­கள் மேலும் தங்­கள் மொழி­பெ­யர்ப்­புத் திறனை வளர்த்­துக்கொள்­ளும் வகை­யில் மொழி­பெ­யர்ப்­புத் திற­னா­ளர் மேம்­பாட்­டுத் திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ளது தொடர்பு தக­வல் அமைச்சு.

இதன்­மூ­லம், மொழி­பெ­யர்ப்­புத் திறனை மேம்­ப­டுத்­திக்­கொள்­ளும் வகை­யி­லான பயிற்சி, பட்­டறை வகுப்­பு­களில் சேர்ந்து பயில விரும்­பும் சிங்­கப்­பூ­ர­ர்கள் அதற்­கான கட்­ட­ணத்­தில் 90 விழுக்­காடு அதா­வது $10,000 வரை­யி­லான நிதி உதவி பெற­லாம்.

இந்­தத் திட்­டத்­தின் வழி நிதி உதவி பெற விரும்­பு­வோர், மொழி­பெ­யர்ப்பு, உரை­பெ­யர்ப்­புத் துறை­யில் குறைந்­த­பட்­சம் ஓராண்டு காலம் அனு­ப­வம் பெற்­றி­ருக்க வேண்­டும். சிங்­கப்­பூர் மற்­றும் வெளி­நா­டு­களில் குறு­கிய காலப் படிப்பு, பட்­ட­யப் படிப்பு, இள­நி­லைப் பட்­டப்­ப­டிப்பு, முது­நிலை பட்­ட­யப் படிப்பு, முது­நி­லைப் பட்­டப்­ப­டிப்பு ஆகி­ய­வற்­றுக்கு நிதி­உ­தவி கேட்டு விண்­ணப்­பிக்­க­லாம். அத்­து­டன் மாநாடு, கருத்­த­ரங்கு, இணை­யக் கருத்­த­ரங்கு, சான்­றி­த­ழ் கல்வி ஆகி­ய­வற்­றுக்கும் நிதி உதவிக்கு விண்­ணப்­பிக்­க­லாம். மேல் விவ­ரம்: https://www.mci.gov.sg/ttds/

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!