1,500 மீட்டர் நீச்சல் போட்டியில் மகுடம் சூடிய 18 வயது தங்க மகள்

1,500 மீட்டர் நீச்சல் போட்டியில் மகுடம் சூடிய 18 வயது தங்க மகள்

1 mins read

ஹனோய்: தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் மக­ளி­ருக்­கான 1,500 மீட்­டர் ஏதேச்­சைப் பாணி நீச்­சல் போட்­டி­யில் சிங்­கப்­பூர்

தங்­கம் வென்­றுள்­ளது. நேற்று நடை­பெற்ற இப்­போட்­டியை 16 நிமி­டங்­கள் 36.73 வினா­டி­களில் முடித்து முதல் இடத்­தைப் பிடித்­தார் 18 வயது கான் சிங் ஹுவீ.

மக­ளி­ருக்­கான 1,500 மீட்­டர் ஏதேச்­சைப் பாணி நீச்­சல் போட்டி, தென்­கி­ழக்­கா­சிய விளை­யாட்­டு­களில் இவ்­வாண்டு அறி­மு­க­ப்­

ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்­தப் புதிய போட்­டி­யில் சிங்­கப்­பூர் வெற்றி

பெற்­றி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.