ஃபாண்டியின் 60வது பிறந்தநாள்; வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு

சிங்­கப்­பூ­ரின் முன்­னாள் காற்­பந்து நட்­சத்­தி­ரம் ஃபாண்டி அக­மது தமது 60வது பிறந்­த­நாளை நேற்று கொண்­டா­டி­னார். அத­னை­யொட்டி, அவ­ரது வாழ்க்கை வர­லாற்றை எடுத்­து­ரைக்­கும் நூல் வெளி­யி­டப்­பட்­டது. நூலை துர்கா பொன்­னம்­

ப­லம் புனைந்­துள்­ளார்.

நூல் வெளி­யீட்டு விழா­வுக்கு தமது மனைவி, ஐந்து பிள்­ளை­

க­ளு­டன் ஃபாண்டி பெரு­மி­தத்­து­டன் கலந்­து­கொண்­டார்.

விழா­வின் சிறப்பு விருந்­தி­ன­ராக கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங் கலந்­து­கொண்­டார்.

1994ஆம் ஆண்­டில் ஃபாண்டியின் தலை­மை­யின்­கீழ் மலே­சி­யக் கிண்ண காற்­பந்­துப் போட்­டி­யில் கள­மி­றங்­கிய சிங்­கப்­பூர் குழு கிண்­ணம் ஏந்­தி­யது. முன்­னணி தாக்­கு­தல் ஆட்­டக்­கா­ர­ராக மின்­னிய ஃபாண்டி சிங்­கப்­பூ­ருக்­காக பல கோல்­க­ளைப் போட்டு பெருமை தேடித் தந்­தார். ஆட்டக்காரர் என்கிற முறையில் ஓய்­வு­பெற்­றதை அடுத்து, பயிற்­று­விப்­பா­ள­ரா­க­வும் அவர் ஜொலித்­தார். கிட்­டத்­தட்ட 25 ஆண்­டு­க­ளா­கப் பயிற்­று­விப்­பா­ள­ராக முத்திரை பதித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!