விண்டோஸ் 8.1 பயனர்களுக்கு மைக்ரோசாஃப்ட் அறிவுறுத்து

விண்­டோஸ் 11 இயங்குதளம் அறி­மு­கம் கண்­டுவிட்டதாலும் விண்­டோஸ் 10 பயன்­பாட்­டில் இருப்­ப­தா­லும், அடுத்த ஆண்டு ஜன­வரி 10ஆம் தேதி­யு­டன் விண்­டோஸ் 8.1 இயங்­கு­த­ளத்­திற்­கான ஆத­ர­வுச் சேவை­களை நிறுத்­திக்­கொள்­ளப்போவ­தாக மைக்­ரோ­சா­ஃப்ட் நிறு­வ­னம் அறி­வித்­துள்­ளது.

அந்த இயங்­கு­த­ளத்தை இன்­னும் பயன்­ப­டுத்தி வரு­வோ­ருக்கு அடுத்த மாதத்­தி­லி­ருந்து தனது இம்­மு­டிவு குறித்த விழிப்­பூட்­டலை அனுப்­ப­வி­ருப்­ப­தாக மைக்­ரோ­சாஃப்ட் கூறி­யிருக்கிறது.

"காலா­வதி நாளை எட்­டி­விட்­ட­தால் விண்­டோஸ் 8 அல்­லது 8.1 இயங்­கு­த­ளத்­தில் மைக்­ரோ­சா­ஃப்ட் 365 செய­லி­களுக்­கான சேவை ஆத­ரவு இராது. செயல்­பாட்டு, நம்­ப­கத்­தன்­மைப் பிரச்­சி­னை­களைத் தவிர்க்க, புதிய பதிப்பு விண்­டோஸ் இயங்­கு­த­ளத்­திற்கு மாறும்­படி பரிந்­து­ரைக்­கிறோம்," என்று மைக்­ரோ­சா­ஃப்ட் தெரி­வித்துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!