ஃபோட்டோஷாப் இலவச இணையப் பதிப்பு விரைவில் வெளியீடு

புகழ்பெற்ற புகைப்­பட மென்­பொரு­ளான அடோபி ஃபோட்டோ­ஷாப்பை இணை­ய­வா­சி­கள் அனை­வ­ரும் இல­வ­ச­மா­கப் பயன்­ப­டுத்­தும் வண்­ணம், அத­னு­டைய இல­வச இணை­யப் பதிப்பை வெளி­யிட அடோபி நிறு­வ­னம் தயா­ராகி வரு­கிறது.

சோதனை முயற்­சி­யாக கன­டா­வில் ஃபோட்டோ­ஷாப் இணை­யப் பதிப்பை அடோபி நிறு­வ­னம் மதிப்­பீடு செய்­து­வ­ரு­கிறது என்று அமெ­ரிக்­கத் தொழில்­நுட்ப இணை­யத்­த­ள­மான 'தி வெர்ஜ்' தெரி­வித்­துள்­ளது.

அடோபி கணக்கு வைத்­துள்­ள­வர்­கள், இல­வச ஃபோட்டோ­ஷாப் இணை­யப் பதிப்­பைப் பயன்­ப­டுத்­த­லாம் எனச் சொல்­லப்­ப­டு­கிறது. இந்த இல­வச சேவைக்கு அடோபி நிறு­வ­னம் ஃபிரீமி­யம் (freemium) எனப் பெய­ரிட்­டுள்­ளது. ஆயி­னும், கட்­ட­ணப் பய­னர்­க­ளுக்­கான பிரீ­மி­யம் (premium) பதிப்­பில் இடம்­பெற்­றுள்ள சில அம்­சங்­கள் இல­வ­சப் பதிப்­பில் இருக்­காது. இணை­யம்­வழி ஃபோட்டோ­ஷாப்­பைப் பயன் படுத்­தும் வசதி கடந்த அக்­டோ­பரில் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!