ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை நான்கு மணி முதல் ஒன்பது மணி வரை:
- செம்பவாங் ரயில் நிலையம் அருகிலுள்ள திறந்தவெளி
- பொங்கோல் வாட்டர்வே பாய்ண்ட் அருகிலுள்ள திறந்தவெளி
- பீஷான் அங் மோ கியோ பூங்கா - ஃபிகஸ் கிரீனில் (Ficus Green)
- புவனோ விஸ்டா ரயில் நிலையம் அருகிலுள்ள திறந்தவெளி
ஆகஸ்ட் 7ஆம் தேதி மாலை நான்கு மணி முதல் ஒன்பது மணி வரை:
விஸ்மா கேலாங் சிராய்

