பதின்மவயதினருக்குப் பக்கபலமாக இருந்து வழிகாட்டுவது முக்கியம்

குழந்­தைப் பரு­வத்­துக்­கும் பெரி­ய­வ­ரா­வ­தற்­கும் இடை­யி­லான பால­மாக பதின்­ம­வ­யது விளங்­கு­கிறது. இந்த வய­தில் பல புதிய சவால்­களை எதிர்­நோக்­கும் நிலை ஏற்

படு­வ­துண்டு.

சில சம­யங்­களில் சவால்­கள் தரும் பாரத்தைப் பதின்­ம­வ­ய­தி­ன­ரால் சமா­ளிக்க முடி­யா­மல் போக்­கக்­கூ­டும். கல்வி, குடும்­பம், நண்­பர்­கள், எதிர்­பார்ப்­பு­கள் போன்­றவை தொடர்­பான மனவுளைச்­சல்­கள் அவர்­க­ளுக்­குத் தாங்க முடி­யாத நெருக்கு­ தலை­யும் வேத­னை­யை­யும் ஏற்­ப­டுத்­தக்­

கூ­டும். எனவே அவர்­க­ளது மன ஆரோக்­கி­யத்தை மேம்­ப­டுத்­து­வது மிக­வும் முக்­கி­யம். அவர்­க­ளுக்­குப் பக்­க­ப­ல­மாக இருந்து வழி­காட்­டு­வது பெரி­ய­வர்­க­ளின் தலை­யாய கட­மை­யா­கும்.

குடும்­பத்­தில் உள்ள பதின்­ம­வ­ய­தி­ன­ரின் நல­னில் தங்­க­ளுக்கு அக்­கறை உள்­ளது என்­ப­தைப் பெரி­ய­வர்­கள் அவர்­க­ளுக்கு உணர்த்த வேண்­டும். அவர்­க­ளி­டம் பாச­மாக இருக்க வேண்­டும். பதின்­ம­

வ­ய­தி­னர் கூறும் யோச­னை­களைக் காது கொடுத்து கேட்க வேண்­டும். நல்ல

யோச­னை­க­ளாக இருந்­தால் மன­தா­ரப் பாராட்ட வேண்­டும். அவர்களுக்கு உரிய மரி­யா­தை­யைக் கொடுப்­பது முக்­கி­யம். பதின்­ம­வ­ய­தி­ன­ரு­டன் குடும்­ப­மாக

ஒன்­றி­ணைந்து நேரத்தைச் செல­வி­டு­வது நன்மை பயக்­கும். அப்­போது அவர்­க­ளின் உணர்­வு­களை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு வாய்ப்பு தரப்­பட வேண்­டும். தங்­கள் ஆத­ரவு எப்­போ­தும் அவர்­க­ளுக்கு உண்டு என அவர்­க­ளுக்­குப் புரியவைக்க வேண்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!