கம்பனின் பெருமையைப் பற்றிப் பேசவுள்ள பேராசிரியர்

கம்பனின் பெருமையைப் பற்றிப் பேசவுள்ள பேராசிரியர்

1 mins read
54fe54ef-e463-4a93-920c-39065c4b0634
கம்பனின் பெருமையைப் பற்றிப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட்உரையாற்றவுள்ளார். படம்: சிங்கப்பூர்த் தமிழ்ப் பண்பாட்டு மையம் -

கம்­பனை உல­கின் தலை­சி­றந்த கவி­ஞர்­களில் ஒரு­வ­ரா­கப் பேரா­சி­ரி­யர் ஜார்ஜ் ஹார்ட் கரு­து­கிறார். அதைப் பற்றி வரும் சனிக்­கி­ழ­மை­யன்று அவர் உரை­யாற்­ற­வுள்­ளார்.

இந்­தியக் காப்பியமான ராமா­யணத்தை வழங்­கி­ய­வர் வால்­மீகி. அதைத் தமி­ழர்­க­ளுக்கு உகந்த வகை­யில் படைத்த பெருமை கம்­பனைச் சேரும்.

கம்ப ராமா­ய­ணம் மேற்­கத்­தியக் காப்பியங்களுக்கு நிக­ரா­னது என்­ப­தைப் பேரா­சி­ரி­யர் ஜார்ஜ் விளக்­க­வுள்­ளார்.

இந்­நி­கழ்வு சிங்­கப்­பூர் நேரப்­படி வரும் சனிக்­கி­ழ­மை­யன்று இரவு எட்டு மணி­யி­லி­ருந்து ஒன்­ப­தரை மணி­வரை நடை­பெ­றும். சிங்­கப்­பூர்த் தமிழ்ப் பண்­பாட்டு மைய­மும் தேசிய நூலக வாரி­ய­மும் இணைந்து வழங்­கும் இதில் ஸூம் செயலி வழி மெய்­நி­க­ரில் கலந்து­கொள்­ள­லாம்.

ஸூம் சந்திப்பு எண்: 96761536357 கடவுச்சொல்: 497906