சிங்கப்பூர் கவிதை விழாவில் மறுமலர்ச்சி

சிங்கப்பூர் கவிதை விழாவில் மறுமலர்ச்சி

1 mins read

சிங்­கப்­பூர் கவிதை விழா அமைப்பு ஒவ்­வோர் ஆண்­டும் நடத்­தி­வ­ரும் கவிதை விழா, வரும் 29ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடை­பெ­ற­வுள்­ளது. மறு­ம­லர்ச்சி எனும் கருப்­பொ­ருள் கொண்ட கவிதை விழா­வில் பன்­மொழி நிகழ்ச்­சி­கள் நடை­பெ­ற­வுள்­ளன.

பல சம­யக் கவிதை வாசிப்பு, இந்­திய மக­ளிர் சங்­கத்­தின் ஏற்­பாட்­டில் உல­கப் பெண்­கள் கவி­தை­க­ளின் வாசிப்பு, இளம் கவி­ஞர்­க­ளின் கலந்­து­ரை­யா­டல்­கள் என பல நிகழ்ச்­சி­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. தமிழ் நிகழ்ச்சி­ கள் ஆகஸ்ட் 6ஆம், 7ஆம் தேதி­களில் இடம்­பெ­றும்.

மேல்­வி­வ­ரங்­க­ளுக்கு: https://www.poetryfestival.sg/

நுழை­வுச்­சீட்­டு­க­ளுக்கு பதிவு செய்ய: https://peatix.com/