தேசிய கவிதைப் போட்டி 2022 முடிவுகள்:
ஜூலை 30ஆம் தேதி மாலை 5 மணி -
6 மணி. இடம்: லாசால் கலைக் கல்லூரி.
ஒவ்வொரு மொழிப் பிரிவு வெற்றியாள ரும் தமது கவிதையை வாசிப்பார்.
கவிதை பற்றிய மாநாடு, உரையாடல்.
ஆகஸ்ட் 6ஆம் தேதி காலை 10 மணி - நண்பகல் 12 மணி:
இடம்: ஆர்ட்ஸ் ஹவுஸ்.
கவிஞர் இசை, சாம்ராஜ், பெருந்தேவி, கீதா சுகுமாரன் ஆகிய
முக்கிய தமிழ்க் கவிஞர்கள் வழிகாட்ட இளையர்கள் கவிதைகளை ஆராய்ந்து கட்டுரை படைக்க உள்ளனர்.
கட்டணம்: $5. பதிவுக்கு பீட்டிக்ஸ் தளம்.

