பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
முதல் டி20 போட்டியில் அயர்லாந்து வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 பெல்ஃபாஸ்ட்டில் நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ஓட்டங்கள் எடுத்தது. பால்பரின் பொறுப்புடன் ஆடினார்.
அயர்லாந்து 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 125 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. தொடரில் 2-0 என அயர்லாந்து முன்னிலை வகிக்கிறது.

