துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்றுநர் ராகுல் டிராவிட் (படம்) கொவிட்-19 தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளார். வரும் 27ஆம் தேதி சனிக் கிழமை ஆசியக் கிண்ண டி20 போட்டிகள் தொடங்கவிருக்கின்றன. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் வரும் ஞாயிறன்று பொருதவுள்ளன.
டிராவிட்டுக்கு கொவிட்-19
1 mins read
-

