முஸ்லிம் லீக் (சிங்கப்பூர்) சமூக நல்லிணக்கச் சேவை அமைப்பின் மகளிர் பிரிவான வளர்பிறை மகளிர் வட்டத்தினர், சிங்கப்பூரின் 57வது தேசிய நாளை முன்னிட்டு ஸ்ரீ நாராயண மிஷன் முதியோர் இல்லத்திற்குச் சென்று அங்குள்ளோருக்கு அன்றாட உபயோகத்திற்கான சில பொருள்களை வழங்கினர். படம்: வளர்பிறை மகளிர் வட்டம்
ஸ்ரீ நாராயண மிஷன் முதியோர் இல்லத்தில் தேசிய நாள் நன்கொடை
1 mins read
-

