ஆசியாவின் ஐந்து அழகிய நீர்நிலை நகர்கள்

ஆசியாவின் ஐந்து அழகிய நீர்நிலை நகர்கள்

1 mins read
Google News Preferred Icon

வானளாவிய கட்டடங்கள் பெருகிவரும் ஆசியாவில் நீர்சூழ்ந்த பசுமையான சிறு

நகர்கள் இன்னமும் அவற்றின் சிறப்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. ஜப்பானின் ஒகாயமா மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பிக்கான் பகுதியிலிருந்து நேப்பாளத்தின் பனாவ்தி வரை இந்த வட்டாரத்தின் நீர்நிலை நகர்கள், வாழ்வில் ஒருமுறையேனும் சென்று பார்த்து அனுபவிக்க வேண்டிய இடங்கள்.