சிறந்த கவிதை நூலுக்கான தங்கப்பதக்க விருது

ஆண்­டு­தோ­றும் கவி­மாலை அமைப்பு மூன்று நடு­வர்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­படும் ஒரு சிறந்த கவிதை நூலுக்கு 'வெண்­பா­சிற்பி' இக்­கு­வ­னம் அவர்­க­ளின் நினை­வாக அவ­ரு­டைய மகன் மருத்­து­வர் சாமி­நா­தன் இல்­லத்­தார் தங்­கப்­ப­தக்­கம் ஒன்­றைக் கொடுத்­துக் கவி­ஞர்­களை ஊக்­கப்­ப­டுத்தி வரு­கிறார்கள்.

அதன் அடிப்­ப­டை­யில் இவ்­வாண்­டும் ஒரு சிறந்த கவிதை நூலுக்­குத் தங்­கப்­ப­தக்­கம் வழங்க கவி­மாலை தயா­ரா­கி­யுள்­ளது.

2021ஆம் ஆண்டு

(01.01.2021 - 31.12.2021) அச்­சிட்டு வெளி­யான கவிதை நூல்­க­ளைச் சிங்­கப்­பூர் கவி­ஞர்­க­ளி­ட­மி­ருந்து கவி­மாலை வர­வேற்­கிறது.

சிங்­கப்­பூர் குடி­மக்­கள், நிரந்த வாசி­கள் மற்­றும் சிங்­கப்­பூ­ரில் 10 ஆண்­டு­கள் தொடர்ந்து அரசு அங்­கீ­கா­ரம் பெற்று பணி­யாற்­றிக் கொண்­டி­ருப்­ப­வர்­கள் போட்டி ­யில் கலந்­து­கொள்ள தகுதி படைத்­த­வர்­கள் ஆவர். கவி­தை­கள் எந்­தப் பாவி­னத்­தை­யும் சேர்ந்­த­வை­யாக இருக்­க­லாம். கவி­ஞர்­கள் தங்­கள் கவி­தைப் படைப்பை 2022 அக்­டோ­பர் மாதம் 12ஆம் தேதிக்­குள் நேரிலோ/

அஞ்­சல் அல்­லது கொரி­யர் மூல­மா­கவோ சமர்ப்­பிக்­க­லாம்.

கட்­ட­ணம் இல­வ­சம்.

நடு­வர்­கள் தீர்ப்பே இறு­தி­யா­னது.

பரி­சு­பெ­றும் நூலுக்­கா­னத்

தங்­கப்­ப­தக்­கம் நவம்­பர் மாதம் கவி­மாலை நடத்­த­வி­ருக்­கும் விழா­வில் வழங்­கப்­படும். நூல்­க­ளைச் சமர்ப்­பிக்க வேண்­டிய முக­வரி: கவி­மா­லை­யின் காப்­பா­ளர்

மா. அன்­ப­ழ­கன் புளோக் 9 #07-30 சிலிகி சாலை, சிங்­கப்­பூர் 180009.

தொலை­பேசி: 90053043

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!