'க்ரைம் கதை மன்னன்' எழுத்தாளர் ராஜேஷ்குமாருடன் ஓர் உரையாடல் என்னும் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 'ஸூம்' வழியாக நடைபெறும் என தேசிய நூலக வாரியத்தின் தமிழ் மொழிச் சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.
Meeting ID: 977 7293 0525
Passcode: 497473

