கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ஈராண்டுகளுக்குப் பிறகு இம்முறை இங்கு தீபாவளிக் கொண்டாட்டம் களைகட்டியது. அவ்வகையில், சிங்கப்பூரில் நடைபெற்ற சில கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இதோ.
பாரம்பரியமும் தொண்டூழியமும் பரிணமித்த தீபாவளிக் குதூகலம்
1 mins read

