தூய நீருக்குத் தொண்டூழியம்

தூய நீருக்குத் தொண்டூழியம்

1 mins read
7c651d16-9063-4bf3-baa0-f131743c563f
-

கம்போடிய கிராமங்களில் தூய்மையான நீரின்றித் தவித்த இல்லங்கள் நுண்ணுயிரி-மணல் நீர் வடிகட்டிகளினால் புத்துயிர் பெற்றுள்ளன. ஏற்கெனவே வறுமையின் பிடியில் சிக்கியிருக்கும் இங்குள்ள மக்கள் தாகம் தணிக்கவும் சமைத்தல், துவைத்தல் போன்ற அன்றாடத் தேவைகளுக்கும் அதிக விலை கொடுத்து தூய்மையான நீரை வாங்கிய அவலநிலை மாறியுள்ளது.

அசுத்த நீரால் அடிக்கடி நோய்வாய்ப்படும் நிலை மாறி இவர்கள் வாழ்வாதார வளர்ச்சியும் பெற உதவியுள்ளனர் சிங்கப்பூரைச் சேர்ந்த தொண்டூழியர்கள்.