தீவிர விசாரணை நடத்தும் இலங்கை கிரிக்கெட் வாரியம்

தீவிர விசாரணை நடத்தும் இலங்கை கிரிக்கெட் வாரியம்

1 mins read

கொழும்பு: பாலி­யல் வன்­

கொ­டுமை குற்­றம் தொடர்­பான இலங்கை கிரிக்­கெட் வீரர் தனுஷ்கா குண­தி­ல­கவை ஆஸ்­தி­ரே­லிய அதி­காரிகள் அண்­மை­யில் கைது செய்­த­னர்.

இந்­நி­லை­யில், ஆஸ்­தி­ரே­லி­யா­வில் நடை­பெ­றும் டி20 உல­கக் கிண்ண கிரிக்­கெட் போட்­டி­யின்­போது நிகழ்ந்த மேலும் பல சம்­ப­வங்­கள் குறித்து இலங்கை கிரிக்­கெட் வாரி­யம் விசா­ரணை நடத்­து ­கிறது.

ஆனால் அது­கு­றித்து அது மேல்விவ­ரங்­களை வெளி­யி­ட­வில்லை.