'ஆறாவது முறையாக பிரேசில் உலகக் கிண்ணத்தை வெல்லும்'

'ஆறாவது முறையாக பிரேசில் உலகக் கிண்ணத்தை வெல்லும்'

1 mins read
7b98b6ff-45c0-4a69-bccc-47f245b65b39
-

1970ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியின் இறுதியாட்டத்தில் பிரேசிலுக்கு முதல் கோலைப் போட்ட பெலே (இடது). உலகக் கிண்ணத்தை ஆக அதிக முறை வென்றுள்ள பெருமை பிரேசிலைச் சேரும். பிரேசில் ஐந்து முறை கிண்ணத்தை வென்றுள்ளது. 20 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இவ்வாண்டுப் போட்டியில் பிரேசில் மீண்டும் வெற்றி வாகை சூடும் என்று ராய்ட்டர்ஸ் ஊடகம் நடத்திய கருத்தாய்வின் முடிவுகள் காட்டுகின்றன. இதற்கு முன்பு 2010ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியின் வெற்றியாளர்களை ராய்ட்டர்ஸ் கருத்தாய்வு சரியாகக் கணித்தது.

கோப்புப் படம்: ஆக்‌ஷன் இமேஜஸ்