சிட்டியை அதிரவைத்த பிரென்ட்ஃபர்ட்

சிட்டியை அதிரவைத்த பிரென்ட்ஃபர்ட்

1 mins read
62e3c54f-2f9d-464d-b0da-b32112af4725
மான்செஸ்டர் சிட்டிக்கு எதிரான பிரிமியர் லீக் ஆட்டத்தில் வெற்றி கோலைப் போடும் பிரென்ட்ஃபர்டின் ஐவன் டோனி (நடுவில்). படம்: இபிஏ -

மான்­செஸ்­டர்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லிக் காற்­பந்­தில் நடப்பு வெற்­றி­யா­ளர்­கள் மான்­செஸ்­டர் சிட்­டியை அதன் சொந்­தத் திட­லில் வென்று ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­தி­யுள்­ளது பிரென்ட்­ஃபர்ட்.

பிரென்ட்­ஃபர்­டின் இரு கோல்­க­ளை­யும் போட்­ட­வர் ஐவன் டோனி. உல­கக் கிண்­ணப் போட்­டிக்கு இங்­கி­லாந்து அணி­யில் சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டாத வருத்­தத்தை ஊதித் தள்ளி அசத்­தி­னார் டோனி.

இந்த ஆட்­டத்தை சிட்டி எளி­தில் வெல்­லும் என்ற நம்­பிக்­கை­கூட சில­ரி­டையே இருந்­தது. தன்­னம்­பிக்­கை­யு­டன் மற்ற குழுக்­க­ளுக்கு நம்­பிக்­கை­ய­ளிக்­கும் விதத்­தில் விளையாடி வெற்­றி­கண்­டது பிரென்ட்­ஃபர்ட்.

விறு­வி­றுப்­பான மற்­றோர் லீக் ஆட்­டத்­தில் லீட்ஸ் யுனை­டெட்டை 4-3 எனும் கோல் கணக்­கில் வென்­றது டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்­பர்.

கடந்த சில வாரங்­க­ளாக சரிவை எதிர்­கொண்ட ஸ்பர்ஸ் இந்த ஆட்­டத்­தி­லும் தோல்­வி­ய­டை­யும் போலி­ருந்­தது. எனி­னும், தற்­காப்பு ஆட்­டத்­தில் மிக­வும் பல­வீ­ன­மான லீட்ஸ், 3-2 எனும் கோல் கணக்­கில் முன்­னுக்­குச் சென்ற சில நிமி­டங்­களி­லேயே இரண்டு கோல்­களை விட்­டுக்­கொ­டுத்து தோல்­வி­ய­டைந்­தது.