லிவர்பூலை வாங்க அம்பானி விருப்பம்

லிவர்பூலை வாங்க அம்பானி விருப்பம்

1 mins read

லிவர்­பூல்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லிக் காற்­பந்­துக் குழு­வான லிவர்­பூலை வாங்க இந்­திய செல்­வந்­தர் மு­கேஷ் அம்­பானி விருப்­பம் தெரி­வித்­துள்­ள­தா­கத் தக­வல் வெளி­யா­கி­யுள்ளது.

பிரிட்­ட­னின் 'தி மிரர்' நாளி­தழ் இத்­த­கவலை வெளி­யிட்­டது. தகவல் எங்கிருந்து கிடைத்தபது என்பது குறித்த விவரங்களை 'தி மிரர்' தெரிவிக்கவில்லை.