கூகல் நெரிசல்

கூகல் நெரிசல்

1 mins read

உல­கக் கிண்­ணக் காற்­பந்து இறுதிப்­ போட்­டி­யின்போது, கடந்த 25 ஆண்­டு­களில் இல்­லாத அள­விற்கு கூகலில் தேடல் இருந்­தது என்­றும் ஒட்­டு­மொத்த உல­க­மும் ஒரே விஷ­யத்­தைப் பற்றியே தேடியதுபோல் இருந்தது என்றும் கூகல் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தெரிவித்திருக்கிறார்.