'வாட்ஸ்அப்': தவறுதலாக அழித்த தகவலை இனி மீட்கலாம்

'வாட்ஸ்அப்': தவறுதலாக அழித்த தகவலை இனி மீட்கலாம்

1 mins read

'வாட்ஸ்­அப்' செய­லி­யில் அனுப்­பிய தக­வலை நீக்க விரும்­பு­வோர் 'டெலிட்' அம்­சம் மூலம் அத­னைச் செய்­யும்­போது அனை­வ­ருக்­கும் அந்­தத் தக­வலை அழிப்­பது அல்­லது அனுப்­பி­ய­வ­ருக்கு மட்­டும் அழிப்­பது, நட­வ­டிக்­கையை ரத்­து­செய்வது என மூன்று தெரி­வு­கள் இருக்­கும்.

இதில் அனை­வ­ருக்­கும் தக­வலை அழிப்­ப­தற்­குப் பதில் தனக்கு மட்­டும் என்ற தெரி­வைத் தவ­று­த­லா­கச் சில நேரங்­களில் தேர்ந்­தெ­டுத்­து­வி­டு­வோம்.

இத­னால் அனுப்பிய தக­வல் நம்­மி­டம் இருக்­காது. ஆனால் அடுத்த முனை­யில் இருப்­ப­வர் அத­னைப் பார்க்க இய­லும். இத்­த­கைய சிக்­க­லுக்­குத் தீர்­வு­காணும் வகை­யில் 'வாட்ஸ்­அப்' நட­வடிக்கை எடுத்­துள்­ளது.

இனி தனக்கு மட்­டும் அழிக்­க­வேண்­டும் என்ற தெரி­வின்­மேல் ஐந்து நொடி­களுக்கு 'அண்டூ' எனக் காட்­டும்.

இதைப் பயன்­ப­டுத்­து­வ­தன் மூலம் தவ­று­த­லாக அழித்த தக­வலை ஒரு­வர் மீட்­க­லாம்.

பின்­னர் தேவைப்பட்டால் அனை­வருக்­கும் அழிக்­கும்­ப­டி­யான தெரி­வைத் தேர்வு செய்து யாரும் பார்க்­காத வண்­ணம் தகவலை அழித்­து­வி­ட­லாம்.

ஆப்­பிள், ஆன்ட்­ராய்டு ரகக் கைப்­பே­சி­கள் அனைத்­தி­லும் இந்­தப் புதிய அம்­சத்­தைப் பயன்­ப­டுத்த இய­லும்.