குடியிருப்புப் பகுதிகளில் வாணவேடிக்கையைக் காண விரும்புவோர் கீழ்க்கண்ட இடங்களுக்குச் செல்லலாம்:
- அவர் தெம்பனிஸ் ஹப்
- பிடோக் நீர்த்தேக்கம்
- பீஷான் ஜங்ஷன் 8
- யு டீ சதுகத்தில் உள்ள மைதானம்
- ஜூரோங் சென்ட்ரல் பூங்கா,
- ஜூரோங் லேக் பூங்கா
- விஸ்மா கேலாங் கடைத்தொகுதிக்கு எதிரே
- ஹவ்காங் சென்டரல் பேருந்து முனையம்
-தியோங் பாரு பூங்கா
மரினா பே வட்டாரத்தில் இடம்பெறவுள்ள வாணவேடிக்கைகளைப் பார்த்து மகிழ:
- தி ஹலிக்ஸ் நடைபாலம்
- மரினா நீரிணை
- ஃபேபர் மலை உச்சி
- கரையோரப் பூங்கா
- மெர்லயன் பூங்கா
- எஸ்பிளனாட் நீர்முகப்பு
- தி லான்@மரினா பே

