தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சர்க்கரை பொங்கல்

1 mins read
950eaf3d-bec3-4313-b901-ba26eecd6c68
-
multi-img1 of 2

1. அரிசியைக் கழுவி தாராளமாக தண்ணீர் சேர்த்து சிறிது குழையும் அளவுக்கு வேக வைக்கவும். (ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை). 2. அதிகப்படியான தண்ணீரை வடிகட்டவும். 3. பின்னர் அரிசியை நொய் போன்று மசிக்கவும்.

4 சாதத்தை அடுப்பில் வைத்து வெல்லம் சேர்க்கவும். 5. அல்வா பதம் வரும் வரை கலக்கவும். 6. நெய் சேர்த்து கிளறவும். 7. தாளிப்பு: வாணலியில் சிறிது நெய்விட்டு முந்திரி, உலர்ந்த திராட்சை சேர்த்து சிறிது வறுக்கவும்.

8. வறுத்த முந்திரி, உலர்ந்த திராட்சையை பொங்கலில் சேர்த்து கிளறவும். கடைசியில் ஏலக்காய் சேர்த்து இறக்கவும்.