நலமிக்க பாரம்பரிய உணவுவகைகள்

நலமிக்க பாரம்பரிய உணவுவகைகள்

1 mins read
0d35e959-4689-45b6-a79b-4556006e00a8
இதுபோன்ற பல்வேறு சுவையான பாரம்பரிய உணவுவகைகளை வீட்டிலேயே செய்துவந்தால் உடல்நலனும் கெடாமல் ருசியாகவும் உண்ணலாம். படம்: ஜெயஸ்ரீ சுரேஷ் -

- கம்பு கஞ்சி

- கொள்ளு ரசம்

- கதம்ப சிறுதானிய ரசம்

- சாமைப் பொங்கல்

- குதிரைவாலி கேப்பைக் கூழ்

- தினை இனிப்புப் பொங்கல்

- பானகம்

- கம்பு தயிர் சாதம்

- கேழ்வரகு வேர்க்கடலை அல்வா

- சோள ரவை கொழுக்கட்டை

- கேழ்வரகு இட்லி

- கம்பு தோசை

- கோதுமை வாழைப்பழ அடை

- பனிவரகு ரவை கேசரி

- சாமை அரிசி பிரியாணி

- தினை எள் சாதம்

- கம்பு குழிப் பணியாரம்

இதுபோன்ற பல்வேறு சுவையான பாரம்பரிய உணவுவகைகளை வீட்டிலேயே செய்துவந்தால் உடல்நலனும் கெடாமல் ருசியாகவும் உண்ணலாம்.