பளபளக்க வைக்கும் தயிர்

பளபளக்க வைக்கும் தயிர்

1 mins read
97feaa11-f0ff-4db6-a806-ffb0034917f4
தயிர், தோல் காய்ந்­து­போ­கா­மல் முகத்­தில் உள்ள ஈரத்­தன்மை­யைப் பாது­காக்­கும். படம்: பிக்ஸாபே -

பல ஊட்­டச்­சத்­து­கள் நிறைந்த தயி­ரைக் கொண்டு, முகத்தைப் பள­ப­ளக்­கச் செய்­ய­லாம்.

தயிர், தோல் காய்ந்­து­போ­கா­மல் முகத்­தில் உள்ள ஈரத்­தன்மை­யைப் பாது­காக்­கும்.

கரும்­புள்­ளி­களை அது மறை­யச் செய்­யும். தயிரை முகத்­தில் பூசி, அது காயும் வரை 15 நிமி­டங்­கள் வைத்­தி­ருந்து பின்­னர் நன்கு கழு­வி­னால் முகம் பள ­ப­ளப்­பா­கும்.

இல்­லை­யென்­றால் ஒரு சிட்­டிகை மஞ்­சளை அத­னு­டன் சேர்த்து முகத்­தில் பூச­லாம்.

மஞ்­சள் கிருமி நாசினி என்­ப­தால் முகத்­தில் உள்ள சிறிய பருக்­கள் மறைய உத­வும்.

தயி­ரில் தேன் சேர்த்து முகத்­தில் பூசிக்­கொண்டு வந்­தால் முகத்­தில் உள்ள கரு­நி­றத்­திட்டு­கள் குறை­யும். தயி­ரு­டன் ஓட்ஸ் சேர்ப்­ப­தும் நாளடைவில் நல்ல பயன் தரும்.