கவிமாலைச் சந்திப்பில் இசைக்கவி இரமணனின் சிறப்புரை

கவிமாலைச் சந்திப்பில் இசைக்கவி இரமணனின் சிறப்புரை

1 mins read

கவி­மாலை ஒவ்­வொரு மாதத்­தின் இறு­திச் சனிக்­கி­ழ­மை­யன்று சிங்­கப்­பூ­ரில் உள்ள கவி­ஞர்­கள் மற்­றும் கவிதை ஆர்­வ­லர்­க­ளு­டன் அதன் மாதாந்­தி­ரச் சந்­திப்­பினை நடத்­தி­வ­ரு­கிறது.

கவி­மா­லை­யின் 273வது சந்­திப்பு நிகழ்ச்சி இன்று மாலை ஆறு மணிக்கு தேசிய நூல­கம், ஐந்­தாம் தளத்­தின் 'பாசி­பி­லிட்டி' அறை­யில் நடை­பெ­ற­வி­ருக்­கிறது.

இம்­மா­தச் சந்­திப்­பில் இசைக்­கவி இர­ம­ணன் 'கவி­தை­யும் இசை­யும்' என்ற தலைப்­பில் சிறப்­புரை ஆற்­ற­வுள்­ளார். இந்­நி­கழ்­வினை கவி­ஞர் பழ.மோகன் ஒருங்­கி­ணைப்பு செய்­ய­வுள்­ளார்.

பிடித்த, படித்த கவி­தை­களை வாசித்­தல், 'என் அன்­பிற்­கு­ரிய' எனும் தலைப்­பி­லான இம்­மா­தப் போட்­டிக் கவி­தை­கள் வாசித்­தல் ஆகிய அங்­கங்­க­ளு­டன் பரி­ச­ளிப்­பும் இடம்­பெ­ற­வி­ருக்­கிறது.

கவிதை விமர்­சன அங்­க­மும் இடம்­பெ­றும். கவி­தையை விரும்­பும் அனை­வ­ரும் நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொள்­ள­லாம்.

செய்தி : கவி­மாலை