நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பழங்கள்

நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த பழங்கள்

2 mins read
812998ea-91b9-4b4e-bb9a-698720e1364b
-

நீரி­ழிவு நோய் இருப் பவர்­க­ளுக்கு பழங்­க­ள் சாப்­பி­டு­வ­தில் கவ­ன­மாக இருக்க வேண்­டும்.

பழங்­கள் பொது­வாக உட­லுக்கு நன்மை செய்­தா­லும், நீரி­ழிவு நோய் உள்­ள­வர்­க­ளுக்கு அது சில நேரம் எதிர் மறை­யான விளை­வு­களை ஏற்­ப­டுத்­தும்.

நீரி­ழிவு நோயா­ளி ­க­ளைப் பொறுத்த வரை, ஒவ்­வொரு பழ­மும் ரத்­தச் சர்க்­கரை அளவை மாற்­றும் திறன் கொண்­டது.

இத­னால் சில பழங்­களை தவிர்ப்­பது நல்­லது.

கார­ணம், ரத்­தச் சர்க்­கரை அளவை மோச­மாக உயர்த்­தக்­ கூடிய பழங்­களும் உள்­ளன.

ஆப்­பிள், பேரிக்­காய் போன்­ற­வற்­றில் கார்­போ­ஹைட்­ரேட் அளவு குறை­வாக இருப்­ப­தால், நீரி­ழிவு நோய் உள்­ள­வர்­களும் இந்­தப் பழங்­க­ளைச் சாப்­பி­ட­லாம்.

நீரி­ழிவு நோயா­ளி­கள் கிளை­ச­மிக் இன்­டக்ஸ் (சர்க்­கரை உயர்­தல் குறி­யீடு) மற்­றும் கிளை­ச­மிக் லோடு (கிளை­ச­மிக் சுமை) குறை­வாக உள்ள பழங்­களை தாரா­ள­மாக உண்­ண­லாம்.

எடுத்­துக்­காட்­டாக ஆப்­பிள், ஆரஞ்சு, மாதுளை, பப்­பாளி, கொய்யா, நாவல் பழம், கிவி பழம், செர்­ரி­ப­ழம், பீச்­ப­ழம், பெர்­ரி­ப­ழம், அத்­திப்­ப­ழம் வெண்ணை பழம், சாத்­துக்­குடி போன்ற பழங்­களை உண்­ண­லாம்.

நீரி­ழிவு நோய்க்­கும் குதி­கால் வலிக்­கும் தொடர்பு உண்டு.

நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்­ப­வர்­கள், விளையாட்டு வீரர்­கள், உடல் பரு­மன் உள்­ள­வர்­கள் ஆகி­யோ­ருக்கு ரத்­தத்தில் நீரிழிவு அளவு கட்­டுப்­பாட்­டில் இல்­லாத பொழுது குதி­கால் வலி ஏற்­ப­ட­லாம்.

இதற்கு முக்­கிய கார­ணம் 'பிளாண்­டர் பேசி­யை­டிஸ்'.

குதி­கால் எலும்­பில் பிளாண்­டர் பேசியா இணை­யும் இடத்­தில் ஒரு­வித அழற்சி ஏற்­பட்டு குதி கால் வலி உண்­டா­க­லாம். இது தவிர நீரி­ழிவு நோயா­ளி­கள் குதி­கால் உய­ர­மான கால­ணி­கள் மற்­றும் கூம்பு வடிவ கால­ணி­களை அணி­யக்­கூ­டாது.