தமிழ்மொழி விழா: வாரயிறுதி நிகழ்ச்சிகள்

தமிழ்மொழி விழா: வாரயிறுதி நிகழ்ச்சிகள்

2 mins read

8 ஏப்ரல் 2023,

சனிக்கிழமை

 வண்ணத்தமிழ் 2023

காலை 10 - மதியம் 1

ஏற்பாட்டாளர்:

Indian.SG

இடம்: The POD தேசிய

நூலகக் கட்டடம்

 யுத்தம் 2023

மதியம் 1 - இரவு 8.30

ஏற்பாட்டாளர்:

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை

இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கம்

 அழகு தமிழ் பழகு

மாலை 6.30 - இரவு 8.30

ஏற்பாட்டாளர்:

சிங்கப்பூர் தமிழர் இயக்கம்

இடம்: சிவில் சர்வீஸ் கிளப், அரங்கம், டெசன்சன் ரோடு

8 & 15 ஏப்ரல் 2023,

சனிக்கிழமை

 இந்திய மரபுடைமை

நிலையத்தின் தமிழில் ஒரு வழிகாட்டி சுற்றுலா

மதியம் 3 - மாலை 4.30

ஏற்பாட்டாளர்:

இந்திய மரபுடைமை நிலையம்

இடம்: முன்பதிவுக்கான இணையத்தள முகவரி:

https://indianheritagecentre.peatix.com/

9 ஏப்ரல் 2023,

ஞாயிற்றுக்கிழமை

 தமிழும் அழகும்

காலை 10 -

நண்பகல் 12

ஏற்பாட்டடாளர்:

அழகப்பா கல்வி நிலைய முன்னாள் மாணவர் குழு, சிங்கப்பூர்

இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கம்

 சம்நிதி -

குறுந்தொகை

காலத்திலிருந்து ­-

மறுபார்வை

மதியம் 3 - மாலை 4.30

இரவு 7.30 - 9

ஏற்பாட்டாளர்:

வி.கே கலை குழு

இடம்: ஸ்டாம்ஃபர்ட் கலை நிலையம்

 கேலாங் செராய் பட்டிமன்றம் 2023

மாலை 4 - 6

ஏற்பாட்டாளர்: கேலாங் செராய் சமூக மன்ற இந்திய நற்பணி செயற்குழு

இடம்: கேலாங் செராய் சமூக மன்றம்

 தமிழின் அழகே

அழகு

மாலை 6 - இரவு 8.30

ஏற்பாட்டாளர்: அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம் (சிங்கப்பூர்)

இடம்: உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கம்