நிறைவுக்கு வந்தது 32வது தென்கிழக்காசிய விளையாட்டுகள்

நிறைவுக்கு வந்தது 32வது தென்கிழக்காசிய விளையாட்டுகள்

1 mins read
73bc9010-f3ae-4b5a-b671-08e04c90876b
-

நேற்றிரவு கம்போடியத் தலைநகர் நோம்பென்னில் உள்ள மொரொடொக் டெக்னோ தேசிய விளையாட்டரங்கில் இவ்வாண்டின் தென்கிழக்காசிய விளையாட்டுகளின் நிறைவு விழா அரங்கேறியது. 2025ஆம் ஆண்டு விளையாட்டுகளை தாய்லாந்து ஏற்று நடத்துகிறது. பேங்காக், சொன்புரி, சொங்கிளா ஆகிய நகரங்களில் விளையாட்டுகள் இடம்பெறும். படம்: ஏஎஃப்பி