கலாமஞ்சரியின் 'தமிழ் வழி கலைப் பயிற்சி'

கலாமஞ்சரியின் 'தமிழ் வழி கலைப் பயிற்சி'

1 mins read

தமிழ் இசை பரப்பு மன்றம் கலாமஞ்சரி வழங்கும் 'தமிழ் வழி கலைப் பயிற்சி' அறிமுக அரங்கம் நாளை ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணி முதல் 7 மணி வரை இடம்பெற உள்ளது. சென்னை தமிழ் இசைச் சங்கம் வழங்கும் தமிழ் இசை நிலைப் படிப்பிற்கான தேர்வுகளும் நடைபெறும். பொதுமக்கள் அறிமுக அரங்கில் கலந்துகொள்ள 291, சிராங்கூன் சாலை, சிராங்கூன் கட்டடம் #04-01 அறைக்குச் செல்லலாம்.