மொனாக்கோ: எஃப்1 கார் பந்தயத்தில் இருமுறை உலக வெற்றியாளரான ஃபெர்னாண்டோ அலோன்சோ, 41, நேற்று முன்தினம் நடந்த மொனாக்கோ கிராண்ட் பிரீயில் இரண்டாமிடம் பிடித்தார். இதன்மூலம், கடந்த 50 ஆண்டுகளில் வெற்றி மேடை ஏறிய ஆக வயதானவர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
எஃப்1: வெற்றி மேடையில் அலோன்சோ
1 mins read

