தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உயிரோவிய வடிவில் சிறுவர் பாடல்கள் வெளியீடு

1 mins read
401a98f3-e032-48f7-8cb3-043332ece9f9
‘பா அங் பாவ்’ நூல். - படம்: அழகுநிலா

எழுத்தாளர் அழகுநிலா ‘பா அங் பாவ்’ என்ற தமது நூலில் இடம்பெற்றுள்ள பத்து சிறுவர் பாடல்களை இருமொழிக் கல்விக்கான லீ குவான் யூ நிதி ஆதரவில் உயிரோவிய வடிவில் வெளியிட இருக்கிறார்.

‘சிங்கை சிட்டுக்கள்’ என்ற யூடியூப் தளத்தில் அவை வெளியிடப்படும். வெளியீட்டு நிகழ்ச்சி மார்ச் 24 ஆம் தேதி, ஞாயிறு காலை பத்து மணிக்கு உட்லண்ட்ஸ் வட்டார நூலக அரங்கின் B1 தளத்தில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சிக்கான அனுமதி இலவசம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவர்களும் சிறுவர் நூல் ஒன்றை இலவசமாகப் பெறுவார்கள். நிகழ்ச்சிக்குப் பின் மதிய உணவும் வழங்கப்படும்.

தொடர்புக்கு, திருமதி அழகுநிலா: +65 81384749.   

குறிப்புச் சொற்கள்