பெருந்தந்தை

பெருந்தந்தை

1 mins read

நாள்தோறும் உழைத்து தேய்ந்தாலும்

பிறைபோல் மீண்டும் மிளிர்வார்

ஓய்வையும் செயலாக்கி

ஓய்வுக்குப் புது அர்த்தம் தருபவர்

பரிசுகளும் வார்த்தைகளும் அல்ல

பரிவும் மதிப்புமே அன்பென உணர்த்தியவர்

வருவோரையெல்லாம் அரவணைக்கும் பெருந்தந்தை!