மயக்கவந்த
மண்வாசனை
சில்லென்ற
தென்றல் காற்று
சடசடவென
சாரல் மழை
வீதியெங்கும்
குடைப் பூக்கள்
ஆங்காங்கே
நடை ஓட்டம்...
புல்மேயும்
நீர்க் குமிழிகள்
பளிச்சிடும்
புது வெளிச்சம்
வேறு சாலை
அதே லீலை...
- பிரபு பாலா
மயக்கவந்த
மண்வாசனை
சில்லென்ற
தென்றல் காற்று
சடசடவென
சாரல் மழை
வீதியெங்கும்
குடைப் பூக்கள்
ஆங்காங்கே
நடை ஓட்டம்...
புல்மேயும்
நீர்க் குமிழிகள்
பளிச்சிடும்
புது வெளிச்சம்
வேறு சாலை
அதே லீலை...
- பிரபு பாலா