ஞானம் பொங்கட்டும்
பக்தி பெருகட்டும்
பகுத்தறிவு தழைக்கட்டும்
அன்பு பெருகட்டும்
அறம் வாழ்வாகட்டும்
அறிவு அமுதாகட்டும்
மனம் பெரிதாய் விரியட்டும்
மழை மும்மாரி பொழியட்டும்
மகிழ்ச்சி நிலைக்கட்டும்
- இரா சத்திக்கண்ணன்
ஞானம் பொங்கட்டும்
பக்தி பெருகட்டும்
பகுத்தறிவு தழைக்கட்டும்
அன்பு பெருகட்டும்
அறம் வாழ்வாகட்டும்
அறிவு அமுதாகட்டும்
மனம் பெரிதாய் விரியட்டும்
மழை மும்மாரி பொழியட்டும்
மகிழ்ச்சி நிலைக்கட்டும்
- இரா சத்திக்கண்ணன்