மழையின் கருவறை
மண்ணுக்குத் தாய்மடி..
நிலவின் முகத்திரை
நீராவி உண்டியல்..
பூமிப் பெண் குளியலை
வானக் கண் பாராமல்
மறைத்திட விரிந்த
மாயத் திரைத்துணி..!!
- பனசை நடராஜன்
மழையின் கருவறை
மண்ணுக்குத் தாய்மடி..
நிலவின் முகத்திரை
நீராவி உண்டியல்..
பூமிப் பெண் குளியலை
வானக் கண் பாராமல்
மறைத்திட விரிந்த
மாயத் திரைத்துணி..!!
- பனசை நடராஜன்