தனக்குள்ளே சில கொள்கைகளைக் கொண்டு
இந்த சமூகத்தில் மிகச்சாதாரணமாக
பழகித்திரியும் சிலரை
கடந்துசெல்லும்போது தோன்றுகிறது
'இந்த உலகம் அவர்களுக்கானது மட்டும் அல்ல'
என்னையும் சேர்த்துதான் என்று.
- கௌதம் இளங்கோ
15 Jan 2023 - 5:30 am
தனக்குள்ளே சில கொள்கைகளைக் கொண்டு
இந்த சமூகத்தில் மிகச்சாதாரணமாக
பழகித்திரியும் சிலரை
கடந்துசெல்லும்போது தோன்றுகிறது
'இந்த உலகம் அவர்களுக்கானது மட்டும் அல்ல'
என்னையும் சேர்த்துதான் என்று.
- கௌதம் இளங்கோ