விடை

விடை

1 mins read
1868b813-75ab-4a41-acef-84401000f701
-
Google News Preferred Icon

இலக்கின் தூரம்

வெகுநேரமில்லை!

மலை சுமக்கும் வீரம்

மனநோயில் இல்லை!

கவலை விலக்கு!

காலம் சுழலும்

தடுத்து நிறுத்து

புயலும் மிரளும்!

சூரியனை முதுகில்

தாங்க இயலும்!

உழைப்பின் வியர்வை

சூட்டை தணிக்கும்!

பூவாய் விரிந்து

புன்னகை சிந்து!

மலையாய் நிமிர்ந்து

விண்ணை அளந்து!

கண்ணீர்த் துளி துடை!

வறுமை வலி உடை!

எதிர்க்கும் அச்ச படை!

எதிர்நீச்சலில் விடை!

பூவிலங்கையான்

குறிப்புச் சொற்கள்