அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்,
குனிந்த தலை நிமிராமல்!?
ஓ..உலகம் உள்ளங்கையில்?!
அட! திறன்பேசி!!
வரமோ, சாபமோ,
சபிக்கப்பட்ட வரமோ?
எது எப்படியோ..
கருவிழியை கண் காக்க,
கண்ணை இமை காக்க,
மறவாத வரம் வேண்டி,
சற்றேனும் இமைப்போமா?
ஆதி பிரியா
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்,
குனிந்த தலை நிமிராமல்!?
ஓ..உலகம் உள்ளங்கையில்?!
அட! திறன்பேசி!!
வரமோ, சாபமோ,
சபிக்கப்பட்ட வரமோ?
எது எப்படியோ..
கருவிழியை கண் காக்க,
கண்ணை இமை காக்க,
மறவாத வரம் வேண்டி,
சற்றேனும் இமைப்போமா?
ஆதி பிரியா